மாத்திரைகளை விழுங்கும் முறைகள்
- SJ+ 1: காலை, இரவு ஆகாரத்திற்கு பின் (நெல்லியளவு சாப்பிடவும்)
- SJ+ 2: காலை, இரவு ஆகாரத்திற்கு பின் (நெல்லியளவு சாப்பிடவும்)
- SJ+ 3: காலை, இரவு ஆகாரத்திற்கு பின் (நெல்லியளவு சாப்பிடவும்)
- தங்க மாத்திரை: இரவு ஒரு மாத்திரை ஆகாரத்திற்கு பின் சாப்பிடவும்
- கருப்பு மாத்திரை: இரவு ஒரு மாத்திரை ஆகாரத்திற்கு பின் சாப்பிடவும்
- ஜீவசக்தி மாத்திரை: ஒரு மாத்திரை ஆகாரத்திற்கு பின் சாப்பிடவும்
- Ra3: ஒரு ஸ்பூன் எடுத்து, அதை சூடான அல்லது குளிர்ந்த பாலில் சேர்த்து நன்றாக அரைத்து, படுக்கைக்குச் செல்லும் முன் குடிக்கவும்.
- Ra3: பனங்கற்கண்டு சேர்க்கலாம்